சதமடித்த தக்காளி விலை... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.!தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில், பண்ணை பசுமை அங்காடி கடைகளில் குறைந்த விலைக்கு விற்க செய்யப்படுகிறது.