கால்பந்து வீரர் டோனி க்ரூஸ் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார் !! கவலையில் ரசிகர்கள் !சென்னை : பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் சர்வதேச கால் பந்திலிருந்து தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.