யானையின் மீது யோகா... தவறி விழுந்த பாபா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...யோகா செய்யும் போது பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக யானையின் மேலே இருந்து கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.