கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக 'உலகின் சிறந்த சிந்தனையாளராக' கே. கே. ஷைலஜா தேர்வு.!கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக 'உலகின் சிறந்த சிந்தனையாளராக' கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.