பிரபல டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழிமொழிக்கு அங்கீகாரம்.! தூதுவராக டி. இமான் நியமனம்.!டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தாய்மொழிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அடுத்து, அதன் தூதுவராக இசையமைப்பாளரான டி. இமான் நியமனம் செய்துள்ளனர்.