ஆசிய கோப்பை 2018:இறுதிப்போட்டிக்கு நுழையப்போவது யார் ..!டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் ..!
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக்கில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் இன்று