திமுக எம்.பி கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம்!திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.