"இந்த பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்!"- தமிழக அரசுஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.