இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – மாவட்டம் நிர்வாகம் அறிவிப்புஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி.