20,49,000 சுற்றுலா பயணிகள் வருகை....2018-ஆம் ஆண்டில் கன்னியாகுமரி சாதனை...!!கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.