ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்...கசானில் உள்ள பல மாடி கட்டிடங்களில் ஆளில்லா விமானங்கள் மோதும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.