பொம்மை ரயில் கவிழ்ந்து 11 வயது சிறுவன் மரணம்.. சண்டிகர் மாலில் நடந்த சோக வீடியோ!பஞ்சாப் : சண்டிகரின் எலன்டே மாலில் பொம்மை ரயில் கவிழ்ந்து ஷாபாஸ் என அடையாளம் காணப்பட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக. இச்சம்பவம் ஜூன் 22 (சனிக்கிழமை) நடந்துள்ளது.