விஜய் படத்தின் எடிட்டர் திடீர் மரணம் !தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஸ்டரைக் நடப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய்-ஷாலினி நடித்த வெற்றி படமான காதலுக்கு மரியாதை பட எடிட்டர் டிஆர். சேகர்அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.