பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்.