சபரிமலை :தொடர் விடுமுறையால் 15 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல்.!சபரிமலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த மண்டல பூஜை வருகின்ற 27-ம் தேதி இரவு 10 மணி உடன் நடை சாத்தப்படுவதால் அத்துடன் மண்டல பூஜை