குடிபோதையில் பைக் ஓட்டியவருக்கு ரூ.11,000 அபராதம் ! போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பைக்கிற்கு தீவைத்ததால் பரபரப்பு
டெல்லியில் குடிபோதையில் பைக் ஓட்டி வந்த நபர் போலீசாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது பைக்கிற்கு தீவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.