#breaking: டிராஃபிக் ராமசாமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...!Social activist Traffic Ramasamy has been admitted to the ICU of a government hospital in Chennai due to ill health.
சட்டவிரோத பேனர் வைக்க கூடாது என்று தொடர்களுக்கு கூறுங்கள் – நீதிபதி அறிவுறுத்தல்!சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என்று தம் தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறித்தியுள்ளார்.
விதிமுறை மீறி பேனர் வைப்பது ஏன் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி !தமிழகத்தில் விதிமுறைகள் மீறி பேனர் வைக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக தலைமை செயலாளருக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.