யுவன் இசையில் 'சக்ரா' ஒரிஜினல் சவுண்ட் டிரைலர்.! சும்மா அள்ளுது.!விஷால் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் டிரைலரின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.