" இந்த பட்ஜெட் வெறும் ட்ரைலர் தான் " பிரதமர் அதிரடி...!!மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தது வெறும் ட்ரைலர் மட்டுமே என்று பிரதமர் மோடி, தெரிவித்துள்ளார்.