ரயில் போர்வைகளில் 'துர்நாற்றம்' வீசினால் மட்டுமே துவைப்போம்., ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்.!
ரயில் ஏசி பெட்டிகளில் உள்ள போர்வைகளில் துர்நாற்றம் வீசினாலோ , கறை ஏற்பட்டாலோ தான் பெரும்பாலும் துவைப்போம் என ரயில்வே ஊழியர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.