பேருந்து மீது ரயில் மோதிய விபத்து.. சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் பலி!பாகிஸ்தானில் பேருந்து-ரயில் மோதிய விபத்தில் சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.