இந்தியா முழுவதும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை அனைத்து விதமான பயணிகள் ரயில்களும் ரத்து என்றும் ஏற்கனவே புறப்பட ரயில்கள் இருக்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து […]