ஓடும் ரயிலில் சக பயணியை தள்ளிவிட்ட கொடூரம்.! வைரலாகும் திக் திக் வீடியோ.!மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு பயணியை சக பயணி ஒருவர் தள்ளிவிட்ட சம்பவ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.