ஹவுரா அருகே தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்! அதிர்ச்சியில் பயணிகள்!செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது.