ரயில் பயணிகளே.. "இந்த வழித்தடங்களில் 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்"- ரயில்வே அதிரடி!இந்தியாவில் சில வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 80 சதவீதம் (அதாவது 130 கி.மீ.) ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.