சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் செயல்படும்!சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் என்கவுண்டர்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.