டிக்கெட் முன்பதிவு அவகாசத்தை 4 மாதங்களுக்கு நீட்டிப்பு – ரயில்வே அமைச்சகம்!ரயிலில் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை 4 மாதங்களுக்கு நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.