பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது-விமானி காயம்புனேவின் இந்தாபூரில் பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த விமானிக்கு சிறு காயங்கள்.