50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தை பேச வேண்டிய அவசியம் என்ன.? அமைச்சர் பேச்சு.!ரஜினியின் துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால், பல இடங்களில் மற்றும் அரசியல் வாதிகளிடையே பெரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.