நாளை முதல் உயர்கிறது ரயில் டிக்கெட் !ரயில்வே துறை அறிவிப்புரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது.