பயணிகளின் கவனத்திற்கு... அதிகனமழையால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
டானா புயல்: 200 ரயில்கள் ரத்து, விமானங்கள் மற்றும் கப்பல் சேவை நிறுத்தம்!டாணா புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை! தற்போதைய நிலை என்ன?ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால், பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
ஆந்திரா, தெலுங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை.. செப்.4 வரை 18 ரயில்கள் ரத்து.!ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக செப்டம்பர் 6 வரை சென்னை, தாம்பரம் வரும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.