வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!தாயின் இறுதி சடங்கை முடித்தபின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.
இன்று முதல் தமிழகம் முழுவதும் ரயில் சேவைகளுக்கு அனுமதி!5 மாதங்களுக்கு பின், தமிழகம் முழுவதும் இன்று முதல் ரயில்வே சேவைகள் தொடங்கியுள்ளது.