#BREAKING: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றப்படுகிறார்!தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை.
பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.., டி.ராஜா..!மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என டி.ராஜா தெரிவித்தார்.