தூத்துக்குடியில் பணியாற்றிய இரண்டு காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்..!தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியான தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.