மக்களவை தேர்தல் – அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு!மக்களவை தேர்தலையொட்டி தொகுதிக்குள் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.