#BREAKING: அக்னிபத் வழக்குகள் – டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!அக்னிபத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு.