டிரம்மில் இருந்து கண்டெடுக்கப்பட்ட "டிரான்ஸ் கிச்சன்" ஓட்டல் உரிமையாளரின் சடலம்.!கோவை, சாய்பாபா காலனியில் வசித்து வரும் திருநங்கை சங்கீதா, திருநங்கைகளுக்காக பல நலத்திட்ட பணிகளை செய்து வந்ததுடன் 'டிரான்ஸ் கிச்சன்' என்ற ஓட்டலை தொடங்கி