#VIRAL: பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி திரும்பிவர மறுத்ததால் டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய கணவர்.!மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.!