வறுமை காரணமாக உடல் உறுப்பை விற்க துணிந்த போக்குவரத்து ஊழியர்.!கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு