பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்- போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன்சென்னை வடபழனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.