லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி... வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.