மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணப்படி (TA) உரிமைகோரல்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!ஓய்வு பெற்ற 60 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை உரிமைக்கோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு.