பயணத்தின் போது ஒரு சிலருக்கு வாந்தியும் ஒரு சிலருக்கு தலைவலியும் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் சிறு சிறு தொந்தரவினால் அந்தப் பயணத்தை நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு பயணம் முடிந்து ஒரு சில நாள் கூட இந்த தொந்தரவு இருக்கும். இதற்குப் பெயர்தான் மோசன் சிக்னல் என்பார்கள். வாந்தி மற்றும் தலைவலி வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் நாம் வாசிப்போம். நம் மூளைக்கு நாம் என்ன செய்கிறோம் […]