#BREAKING: மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன் – போக்குவரத்துத்துறை அறிவிப்புசென்னையில் முதியோர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வரும் 21ம் தேதி டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு.