"மரங்களுக்காக பேசுவோம், மரங்களோடு பேசுவோம்".., ஆக.30ம் தேதி மரங்களின் மாநாடு – சீமான்.!திருத்தணி அருகே அருங்குளத்தில் மரங்கள் மாநாடு நடைபெற உள்ள தோட்டத்தை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.