தோல்விக்கு நாங்க தான் காரணம் வேற யாரும் இல்லை - ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பீச்!இந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாகவும் (Atrocious), ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தது" என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.