16 வயது பழங்குடியின சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் கைது!16 வயது சிறுமியை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் சத்தீஸ்கரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.