சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது எஸ்.சி, எஸ்.டி ஆணையம்!
சென்னை : நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு