சிறுமி எரித்து கொன்ற வழக்கு: 11 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது- ஐஜி ஜெயராம்!திருச்சியில் 14 வயது சிறுமி ஏரித்து கொலை செய்த வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது என திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் தெரிவித்தார்.