தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்-திருச்சி சிவா
மாநிலங்களவையில் எம்.பி திருச்சி சிவா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்